Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤01

Advertisement

அட அட அருமை..

நளன் அம்மா சரசு மரகதம் மல்லி தங்கைகள்... மல்லி புருஷன் தர்மா....

தம்பி wife இருக்காங்க....

இத்தனை பெரிய குடும்பத்தில் மூத்தவனுக்கு மட்டும் கல்யாணம் late ஆனாலும் வந்த தமயா க்கு பிடிக்காத கல்யாணம்.....
சூப்பர்....

வயது வித்தியாசம் உள்ள ஜோடி புரிதல் அதிகம் இருக்கும்.... (இதே வயசு இடைவெளி தான் எனக்கும் என் கணவருக்கும்)

ஆவலுடன் அடுத்த எபி க்கு
 
Oh.... thanks ma .. ???
 
Nice start ?
சூழ்நிலை காரணமா கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு அவனை போட்டு வறுத்தா என்ன செய்வான்..
 
Thanks ???
 
Top