தாய் புலம்பல் ஒரு பக்கம்
தந்தையின் அலம்பல் ஒரு பக்கம்
தாய் மாமன் உதவ இருந்தும்
தனிச்சையாக முடிவெடுத்து
திருட்டு கல்யாணம் பண்ண
தயாராகி நிற்கும் அக்கா மகள்.....
தடுக்கும் தமயா.....
தந்தையின் அலம்பல் ஒரு பக்கம்
தாய் மாமன் உதவ இருந்தும்
தனிச்சையாக முடிவெடுத்து
திருட்டு கல்யாணம் பண்ண
தயாராகி நிற்கும் அக்கா மகள்.....
தடுக்கும் தமயா.....