Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤13

Advertisement

விஜி சொன்னது என்னமோ
சரிதான் நன்றி கடனோட
இருக்கறது‌ ரொம்ப
கஷ்டமான சூழ்நிலை
நிதர்சனம் .... 😍😍😍😍
 
Super going 🤩❤️

ஏற்கனவே விஜியை சமாளிக்க முடியாம திண்டாடுறான்... ஜனாவோட அம்மா என்ன பண்ணுவாங்கன்னு தெரியல...😧
அமர் டூ மச்.... friend அ மட்டும் யோசிக்கிறான்... விஜியோட இத்தனை வருஷ மனநிலையை இவங்களால புரிஞ்சிக்க முடியாது தான்...
 
Thanks ma 😍😍
 
Ethu enna evvalavu adamant ah irukkiraal Reni sonnathu pola maamavai kalyaanam seithu kaalam pooraavum nandri kadan sealuththi irukkalaam unarvukaluku uyir koduthavan Jana enkiraal ippo appadi illaiya thaali kattiyathaal maari vittatha
 
இது ஒரு உணர்வு... ஒரே இடத்தில் வளரும் போது சரி தப்பு தாண்டிய உணர்வு.. பட்டுனு எல்லாம் தூக்கிப் போட்டு பேச முடியாது. 😍😍😍 Thanks sis
 
சாப்பாடு குடுத்தாங்க.துணிமணி குடுத்துட்டாங்க செலவு பண்ணி படிக்க வச்சாங்க மாமனுங்க. சரி அதுக்கு நன்றி கடன் பட்டிருக்கே விஜி
ஆனா இதுல உன்ற தனித்தன்மை சுயமரியாதையை இழக்க முடியுமா?
உங்களால முடியாத போது மாமனுங்க பாத்தாங்க. நாளைக்கே அவிகளுக்கு முடியாத போது உன்ற தோளைக்குடு விஜி. அதுதான் சரியான வழியா இருக்கும்.
 
Top