Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤18

Advertisement

வசந்தாவின் மனநிலை நன்கு புரிகிறது. தன்னோட தவறை உணர்ந்திட்டாங்க.
சொந்த இடத்துல இருந்து காலகட்டாயத்தால வாடகை வீடு மாறி போறது 😔😔😔😔😔😔
ரொம்பவே மனத்திடம் வேணும்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
வசந்தா .... அவங்க பேசின பேச்சு தப்புன்னு ரியலைஸ் பண்ணிட்டாங்க... அருமை😍😍😍
அவங்க செய்த பூஜையின் பலனாக அவங்க ஆசையும்... கனவுகளும் நிறைவேறட்டும் 🥰🥰🥰
 
வாழ்ந்து கெட்டவங்க, வாழ்க்கை, அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் வலி தெரியும். ஆஹா மேல வந்துட்டோம்னு, நினைக்கும் போது, கண் மூடிக் கண் திறக்கறதுக்குள்ள, திரும்ப ஆரம்பித்த இடத்துக்கே வந்து நிற்கும்.
மனவலிமை இருந்தால் மட்டும் தான் வரும் காலத்த வாழ முடியும்.
இல்ல,எதுவும் நடக்கும்.
இதுல ஜனா குடும்பமும் அப்படிதான்.
எந்த ஒரு கஷ்டத்தையும், குடும்பமாக சேர்ந்து, மனஸ்தாபங்களை விட்டு, அடுத்து வருவதை பார்க்கனும்.
True.. thanks sis 😍😍😍😍
 
Top