Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤24

Advertisement

யமுனா நீங்க அனைத்தையும் உணர்ந்து, வருந்தி பேசும் போது என்ன சொல்ல விஜி தான் உங்களை புரிந்து இறங்கி வர வேண்டும். சில காயங்கள் புரையோடி மாறா தழும்பாய் வலிக்க தான் செய்யும் அந்த நிலைமை தான் விஜிக்கும்.😓😓
ஜமுனா... 😃😃😃😍😍😍😍😍😍😍😍நன்றி சிஸ்...
 
நைஸ் அப்டேட் ❤️❤️❤️
ஜமுனா இப்போவாவது அவங்க தப்பை உணர்ந்தாங்களே.... ஆனாலும் நடந்த எதையும் மாத்த முடியாது..... விஜி பட்ட கஷ்டங்களும் மாறாது.... விஜியோட வெறுப்பு குறையலாம்.... பிடித்தம் வருமா தெரியல....
Thankz so much ma 😍😍😍😍
 
Thankx ma 😍😍😍
யமுனா நினைச்சா பாவமா இருக்கு.... ரொம்ப ரொம்ப கொடுமை அவுங்க நிலைமை....
ஜமுனா தானே டைப் பண்ணி இருக்கேன்.. 😄😄😄😄 யமுனானு சொல்றீங்க சிலர்.. 😍😍😍😍😍😍
 
Top