Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤24

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் திருநாள் வாழ்த்துகள்...

கதையைப் படித்து விமர்சனங்கள் தரும் அனைவருக்கும் மிக்க நன்றி....

இப்பதிவைப் படித்து கருத்துக்கள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...

❤❤❤❤Https://tamilnovelwriters.com/❤ஜிமிக்கியின்-ஜனனம்❤24/
 
ஜமுனா நீங்க அனைத்தையும் உணர்ந்து, வருந்தி பேசும் போது என்ன சொல்ல விஜி தான் உங்களை புரிந்து இறங்கி வர வேண்டும். சில காயங்கள் புரையோடி மாறா தழும்பாய் வலிக்க தான் செய்யும் அந்த நிலைமை தான் விஜிக்கும்.😓😓
 
Last edited:
நைஸ் அப்டேட் ❤️❤️❤️
ஜமுனா இப்போவாவது அவங்க தப்பை உணர்ந்தாங்களே.... ஆனாலும் நடந்த எதையும் மாத்த முடியாது..... விஜி பட்ட கஷ்டங்களும் மாறாது.... விஜியோட வெறுப்பு குறையலாம்.... பிடித்தம் வருமா தெரியல....
 
Top