Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம் ❤30(இறுதி அத்தியாயம் )

Advertisement

முத்தையாவின் மரணம் ரொம்ப கலங்க வச்சுடுச்சு.
மனதிற்கு நிறைவான அருமையான கதை வாழ்த்துக்கள்மா :love: :love: :love:
 
ரொம்ப ரொம்ப அருமையான கதை. மங்கை சோம்பேறியா இருந்து தானும் வாழாமல் வாழ்க்கையைத் தொளைத்து விஜிக்கும் அப்பா பாசம் கிடைக்காமச் செய்திட்டார். ஜமுனா தானாக அமைத்த வாழ்க்கையை வாழக் கொடுத்து வைக்கவில்லை. முத்தைய்யாவை முடிச்சிட்டீங்களே. வசந்தாவுக்கு கணவருடன் வாழும் சந்தர்ப்பம் குறைவெனறாலும் பிள்ளைகளை அருமையாக வளர்த்துள்ளார். ஜிமிக்கி கோல்டின் காதல் அருமை. அட்லீஸ்ட் முத்தையா குட்டி ஜிமிக்கியா வந்து பிறந்திருக்கின்றாரே அதுவே போதும். சூப்பர். நீங்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் சிஸ்.
View attachment 6844View attachment 6845View attachment 6846
Short & sweet review with super emojis 🥰🥰🥰
 
Acho.. Muthaiya ipadi pattunu povaarunu nenakalai.. But athukulla ponnoda serthachu..

Dharma and bros paasakaranga nu kaatitaanga.. Ivangala pola just kovam mattum irukkum maamas kastam thaan paarka.. Pala idathil pala mosamana maamas ellam irukaanga.. Ivanga nice thaan..

Jamuna pavam thaan... Ipadi vaazhu amainthu vitadhu..

Indha gold irukaane.. Eppudraaanu ketla vaikuraan appo appo.. Amma va engum vittu kodukala.. Kadaimla irunthu thavarala... Pondatti thaan mukiyam nu avalukku nalla puriya vaichu.. Avaloda feelings ku support panni.... Superr thangapayan da nee.. 😍😍..

Jimmikki.. Nee thaan kadhaiyae.. Indha characterisation pakka.. Maama va vittu kodukkama.. Appa mela avlo kovam.. Athai vida adhiga pasam nu... Just wow...

Idhu oru complicated story... But endha character melum veruppu vara vidama Enna ma oru story writing authorae👏🏽👏🏽👏🏽👌👌👌.. Just rocking...
 
Thanks so much ma... அழகான Review ... படிக்கும் போதே 😍😍😍😍 Thanks so much..
 
Top