Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤மிஸஸ் மயிலாஞ்சி❤01

Advertisement

எடுக்கலாமா வேண்டாமா னு யோசிச்சி வேற வழி இல்லாம எடுத்தாச்சு... 100 எபி... எப்படி முடிக்க போறேன் தெரியல...

ஆரம்பம் நல்லா இருக்கு...
 
நானும் உங்கள மாதிரி தான் தயங்கினேன், ஆனா படிக்க படிக்க விடவே முடியல படிச்சு முடிச்சிட்டேன்... இன்னும் ஏக்கமா இருக்கு அம்லுவை வை பார்க்க முடியாதுன்னு🥰🥰🥰🥰
 
அம்லு _ சர்வா திருமணத்திற்கு பிறகு கதை ஜெட் ஸ்பீடு தான் இல்ல சிஸ் 🥰😍🥰 3 நாளாக எந்த பக்கமும் நகர விடாமல் அம்லு என்னைய இழுத்து பிடிச்சு வெச்சுக்கிட்டா ❤️❤️❤️
 
ஆமாம் டியர் நான் கூட 3நாள் விடாம படிச்சேன் கண்ணெல்லாம் எரிய ஆரம்பிச்சிடுச்சு இருந்தாலும் விடவே முடியாமல் படிச்சேன் வேற லெவல் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰..
 
Top