Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞பனி💞 2

Advertisement

யப்பா ஹீரோ யுவா கூட உங்க அப்பா பேசினாங்க உன்னோட மூஞ்சி ஏன் மூஞ்சுறு மாதிரி ஆகுது.🤷‍♀️ உன்ன தான் புலினு வர்ணித்து இருக்காங்க author 😍😍😍😍
புலிக்கும் feeling இருக்குல்ல dr 🤣🤣
 
அருமையான பதிவு 😍😍😍😍.
தாராளபிரபுக்கு எதுக்கு மூஞ்சு அஷ்டகோணலாகுது 🫤🫤🫤🫤🫤.
இவிக ப்பெரிய ப்புலியாம் 😏😏😏😏
ஆனா ஊருல இருந்து இவிகப்பனுக்கு போனு வந்தா மாத்தரம் இப்படியாகுற மூஞ்சி ராஹி சாஹி வர்றாங்கன்னு தெரிஞ்சா விளக்கெண்ணெய் குடிச்சமாதிரி ஆகிடுமோ!!🤭🤭🤭🤭🤭
 
Top