Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞பனி💞 42

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍😍
பொண்டாட்டிக்கு டீ கொண்டு வந்து குடுக்கறளவுக்கு இந்த தொழிலதிபர் மாறிட்டாரே. அப்ப நாம எதிர்பாக்கற சம்பவமும் வருமா?🤭🤭🤭🤭🤭👇👇👇👇images-89.jpeg
 
"எல்லாரும் தலைல தூக்கி வச்சு கொண்டாடுற ஒருத்தன நீ கண்டுக்காம இருந்தா அவனும் என்ன பண்ணுவான்....."


அப்போ இதுதான் ஆதியின் கோபத்துக்கு காரணமா? :unsure: :rolleyes:
இருக்குமோ 🤔🤔
 
அருமையான பதிவு 😍😍😍😍😍
பொண்டாட்டிக்கு டீ கொண்டு வந்து குடுக்கறளவுக்கு இந்த தொழிலதிபர் மாறிட்டாரே. அப்ப நாம எதிர்பாக்கற சம்பவமும் வருமா?🤭🤭🤭🤭🤭👇👇👇👇View attachment 7641
வாய்ப்பே இல்லை சிஸ். இனி ஒன்லி சம்பவங்கள் மட்டும் தான்🙈🙈
 
வாய்ப்பே இல்லை சிஸ். இனி ஒன்லி சம்பவங்கள் மட்டும் தான்🙈🙈
ஐயோ ஜெனிஷாமா, திரும்பவும் ஆதியை anti-romantic hero வா ஆக்கிடாதீங்க.

This Aadhi is very interesting..... 🥰
 
ஐயோ ஜெனிஷாமா, திரும்பவும் ஆதியை anti-romantic hero வா ஆக்கிடாதீங்க.

This Aadhi is very interesting..... 🥰
அதான் anti ய ஓட்டிவிட்டு இப்போ முழுநேர ரொமான்டிக் ஹீரோவா ஆகிட்டானே மா.🙊🤣இன்னும் 3 எபிக்கும் பயபுள்ள ரொமான்ஸ் king தான் 🙈
 
Top