அருமையான கதை
அருமையான பதிவு .
கதையை எங்களையெல்லாம் மெய்மறந்து வாசிக்க செய்தீர்கள் ஜீ. பாசிட்டிவ் + ஹாப்பி யான ஃபீல் ஒவ்வொரு எபி படிக்கும் போதும்.
இந்த ஈரோ என்னதான் வெளிநாட்டுக்கு போயி அல்டாப்பாக வந்தாலும் கடைசியில் பொண்டாட்டி புள்ளன்னு நம்மூர்காரனா மாறிட்டான்.