05 அசோகாவின் உன்னாலே உனதாகிறேன் !

Advertisement

Ashokaa

Well-known member
Member
வணக்கம் மக்களே 🤩

உன்னாலே உனதாகிறேன் அடுத்த அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.

அத்தியாயம் 5.1

அத்தியாயம் 5.2

அன்புடன்

அசோகா 🥰
 
வணக்கம் மக்களே 🤩

உன்னாலே உனதாகிறேன் அடுத்த அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.

அத்தியாயம் 5.1

அத்தியாயம் 5.2

அன்புடன்

அசோகா 🥰
Nirmala vandhachu 😍 😍 😍
 
கணவனை இழந்த
கணம் முதல்
காலம் கூட
கறாராய் மாறிவிட்டது....

காத்திருந்த கனவுகள்
காற்றில் கலந்துவிட்டது
கணவன் உடன்....

கணவன் வீடு
கண்கள் நனைக்கும்
கணவனின் நினைவுகளின் இடம்
கணவன் இல்லா கணத்தில்
காட்டும் முகங்கள்
கறாராகிறது....

கட்டியவன் இருந்த வரை
கண்ணியமாக பார்த்த உறவுகள்,
காணாமல் போனவுடன்
கசப்பாய் மாறும் காட்சிகள்...
 
கணவனை இழந்த
கணம் முதல்
காலம் கூட
கறாராய் மாறிவிட்டது....

காத்திருந்த கனவுகள்
காற்றில் கலந்துவிட்டது
கணவன் உடன்....

கணவன் வீடு
கண்கள் நனைக்கும்
கணவனின் நினைவுகளின் இடம்
கணவன் இல்லா கணத்தில்
காட்டும் முகங்கள்
கறாராகிறது....

கட்டியவன் இருந்த வரை
கண்ணியமாக பார்த்த உறவுகள்,
காணாமல் போனவுடன்
கசப்பாய் மாறும் காட்சிகள்...
உறவோடு சேர்ந்து
உரிமையும் போகும்
உலகமிது.
உள்ளம் ஏங்கும்
உணர்வுகள் தாங்கி
உற்றவன் வருவான்
உன்னை மீட்டெடுக்க !

நன்றி அக்கா :love:
 

Advertisement

Advertisement

Back
Top