05 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

அந்த படம் பார்த்து எனக்கு வந்த கோவத்துக்கு அளவே கிடையாது... ஆணோ பெண்ணோ கட்டுப்பாடு வேணும் நீ பண்ண தப்புக்கு இன்னொரு உயிர் ஏன் பழி சும்மக்கணும்...

வீர் (அ) ரகு வோட குட்டி பொண்ணை தேடுற கௌதமன் அவனையே நினைக்கிற தாஸா...

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவரோ

ஷோபா மட்டுமே அறிவார்
குட்டி பொண்ணு எங்க இருந்து வந்தா :D:D
ரொம்ப தெளிவா இருக்கீங்க போல :)

💝💝💝
 
கொஞ்சம் மறந்த மாதிரி இருந்தது திரும்ப 00 இருந்து முழுவதும் படிச்சுட்டு வந்துட்டேன். சூப்பர் அச்சோ வீர் தான் தானம் பண்ணவன்னா அப்ப அவனோட காதலி, குழந்தை.. அந்த அலைப்புறுதல் தான் கௌதம்க்கா. very interesting ma
💝 💝 💝
 
Andha padam parthu nanum romba aluthuten thavikra kulandhai mugam avungaluku ellam nabagame varatha??
Gowthaman ku thaksha pokisama irupala
எங்க, அதுங்க ரெண்டும் கண்டுக்கவே இல்லையே.
கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம... ப்ச்!
தூக்கி சாக்கடைல போடாம பத்திரமா கொடுத்துட்டு போனாரேன்னு நினைச்சுக்க வேண்டியது தான்.
 
😍😍😍

ஒருவேளை கெளதமுக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க வைக்க போகுற பொக்கிஷம், வீரோட குழந்தையா இருக்குமோ? 🤔🤔

உங்களுக்கு எல்லாம் கதை எழுத தனியா கிளாஸ் போகணும் போல. :love: 💝 💝
இந்த பாட்ட நான் எதிர்பார்க்கவே இல்ல.
கௌதமன் மனநிலைக்கு ரொம்ப நல்லா செட் ஆகுது.
 
இவனோட தேடலுக்கு முடிவை இப்போதே காட்டிடுவீங்களா.. இல்ல.. இன்னும் அவனை அலைய வைக்க ப்ளானா...
கொஞ்சமே கொஞ்சம் வெயிட் பண்ணட்டும்... கண்ணுல காட்டிடுவோம்
:)
 

Advertisement

Advertisement

Back
Top