05 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

வீர கொன்று விட்டீர்கள் போல ன, அப்போ கௌதம் உடலில் இருப்பது வீர், மூலை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்தால் நினைவுகள் மறதி ஏற்படும் என்று கூறினீர்கள் இப்போது ஆளையே போட்டாச்சு நீங்கள் கலக்குங்கள், வீர் குழந்தை என்ன ஆனது, கௌதம் இப்போது தேடுவது அதை தானே இன்னும் நிறைவே இருக்கும் போல, ஆதலால் காதல் செய்வீர் படம் பார்த்து திருமணத்திற்கு முன் காதல் என்ற பேரில் தப்பு செய்வார்கள் மேல் சொல்லொணா கோபம் கொண்டேன் அன்று.
 

Advertisement

Advertisement

Back
Top