06 அசோகாவின் உன்னாலே உனதாகிறேன் !

Advertisement

Ashokaa

Well-known member
Member
வணக்கம் மக்களே 🤩

உன்னாலே உனதாகிறேன் அடுத்த அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன். @vidyaram Here the epi for you sister.

அத்தியாயம் 6.1

அத்தியாயம் 6.2

அன்புடன்

அசோகா:love:
 
வணக்கம் மக்களே 🤩

உன்னாலே உனதாகிறேன் அடுத்த அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன். @vidyaram Here the epi for you sister.

அத்தியாயம் 6.1

அத்தியாயம் 6.2

அன்புடன்

அசோகா:love:
Nirmala vandhachu 😍 😍 😍
 
தன்னைத் திருமணம் செய்தவன்
தவறி போனதும்
தாழ்ந்து விட்டது
தனிமை பற்றி விட்டது...

தாய் தந்தைக்கு
தான் பாரமோ என்று
தள்ளாடும் மனம்
தினமும் தூங்காது
தாங்க முடியாத எண்ணங்கள்
தனக்குள்ளே துவண்டு
தனிமையில் தானே பேசிக்கொண்டு
தாளாது அழ.....


தாயிடம் தன் வலியைத் தெரிவித்தாலும்
தடையாக நிற்கும் வார்த்தைகள்
திருமணமே தீர்வு எனச் திடமாக சொல்ல
தடுக்க நினைக்கும் ஆசை
தாயின் எண்ணத்தில் தகர்ந்து போக.....

தன்னை மறந்து வாழ வேண்டிய
தவிப்பில் துடிக்க
தனக்குள்ளே மருகி துவண்டு போக
தழுவ யாரும் இல்லாத நிலை
தாங்கிட வரும் குமரன்....
 
தன்னைத் திருமணம் செய்தவன்
தவறி போனதும்
தாழ்ந்து விட்டது
தனிமை பற்றி விட்டது...

தாய் தந்தைக்கு
தான் பாரமோ என்று
தள்ளாடும் மனம்
தினமும் தூங்காது
தாங்க முடியாத எண்ணங்கள்
தனக்குள்ளே துவண்டு
தனிமையில் தானே பேசிக்கொண்டு
தாளாது அழ.....


தாயிடம் தன் வலியைத் தெரிவித்தாலும்
தடையாக நிற்கும் வார்த்தைகள்
திருமணமே தீர்வு எனச் திடமாக சொல்ல
தடுக்க நினைக்கும் ஆசை
தாயின் எண்ணத்தில் தகர்ந்து போக.....

தன்னை மறந்து வாழ வேண்டிய
தவிப்பில் துடிக்க
தனக்குள்ளே மருகி துவண்டு போக
தழுவ யாரும் இல்லாத நிலை
தாங்கிட வரும் குமரன்....
தனிமையை போக்கி
தன்னுள் தாங்கிட
தலைவன் வருவான்.
தாலி தரும் உறவோடு !

Thank you Akka 🙏
 

Advertisement

Advertisement

Back
Top