Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

1 - என்னோடு தான் நானில்லையே

Advertisement

வம்சி... !!!! 🤣🤣🤣 ஒரு பொண்ணு லவ் சொன்னா ரிஜெக்ட் பண்ணிட்டு கார்டு அழகா இருக்குனு வாங்கி வச்சுகிறான்..... இப்போ கான்ட்ராக்ட் காதலி வேணும்ன்னு விளம்பரம் குடுக்குறான்..... 😯😯😯🥴🥴🥴

அதிரடியான ஆரம்பம்..... 💖❤️
 
Thank you sooo much for ur lovely cmnts sis 🥰🥰🤩🤩🤩
 
வணக்கம் மக்களே! இந்த தளத்திற்கு நான் புதுசு. போட்டிக் கதைக்கும் தான். இங்க இருக்குற கொஞ்ச பேருக்கு என்னைத் தெரிஞ்சு இருக்கலாம். நான் யாருன்னு போட்டி முடியிறதுக்குள்ள கெஸ் பண்ணுங்க பாப்போம். 🙈🙈🙈

என்னோடு தான் நானில்லையே இது தான் நான் எழுதப் போற கதையோட தலைப்பு. வம்சி கிருஷ்ணா கிருபாஷிணி இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் அழகிய காதலே கதை. கொஞ்சம் ட்விஸ்ட், நிறைய காதல் மோதலோட, அவங்களோடே பயணிக்க விரும்புறவங்க டேக் பண்ணனும்ன்னா சொல்லுங்க மக்களே.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் அத்தியாயம் வரும் 🧡

Nice starting 👍
 
Top