10 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Interest ஆக போகுது கதை.தனி ட்ராக்கில் போனாலும் அவங்க மூணு பேரும் எங்க,எந்த புள்ளியில் சேர்ந்து வர வாய்ப்பு இருக்குன்னு யோசிச்சிட்டு படிக்கிறது த்ரில்லிங் ஆக இருக்கு.நீங்க அங்கெங்கே clue கொடுப்பதும்,அதை நாங்க கண்டுபிடிக்க try பண்ணுறதும் செம இன்டெர்ஸ்ட் ஆக இருக்கு

ரகு சந்தோஷமா இருப்பது அவன் அப்பாக்கும் ஆகல.ஆத்தருக்கும் ஆகல.:(
 
Here is the next update
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
:love::love::love:

வழக்கமான கதைல ஹீரோ+குடும்பம், ஹீரோயின்+ குடும்பம்ன்னு ஆரம்பிச்சு அவங்கள பத்தி ரெண்டு இல்ல மூணு அத்தியாயம் போகும். அப்பறம் ஹீரோ, ஹீரோயின் இன்ட்ரோ ஆகிடுவாங்க. அதுக்கப்பறம் கதை ஒரே ஃபிளோவுல அவங்கள மட்டுமே மையமா கொண்டு போகும்.

ஆனா… இங்க அப்படி எழுத முடியாது.

எல்லா முக்கியமான கதைமாந்தர்களும் தனித் தனியா இருக்காங்க. ஆளாளுக்கு ஒரு வாழ்க்கை முறை, ஒரு பிளாஷ்பேக்குன்னு இருக்காங்க. அதனால ரகு, யசோ, கௌதமன்னு கதை மூணு பிரிவா ஓடிட்டு இருக்கு. எப்போ மூணு டிராக்கும் ஒண்ணு சேரும்ன்னு எனக்கு தெரியல. நான் 35+ அத்தியாயங்கள் எழுதி வச்சிருக்கேன். அதுவரைக்குமே டிராக் தனி தனியா தான் போகுது.

இப்போ எனக்கு தெரிய வேண்டியது என்னென்னா… கதை ஃபிளோ புரியுதா?

கோலம் போடாம… புள்ளியா வச்சுட்டே போற மாதிரி ஃபீல் ஆகுதா?

மூணு டிராக்கும் சரியா போனாலும்… உங்களால அத கோர்வை படுத்த முடியுதா?

தனித் தனியா போனாலும் அத்தியாயங்களுக்குள்ள சில லிங்க் எல்லாம் இருக்கே… அத கோர்க்க முடியுதா? இல்ல… ஒவ்வொரு அத்தியாயமும் அந்தரத்துல தொங்கற மாதிரி குழப்பமா இருக்கா?

கண்டிப்பா பதில் சொல்லிட்டு போங்க… இத நினைச்சு என் மண்டை காயுது மக்களே.

love to hear from you all
shoba 💝
Nirmala vandhachu 😍 😍 😍
 
கதையெல்லாம் நல்லா புரியுது.. சில இடத்தை கோர்க்க முடுஞ்சாலும் எங்கே எந்த பாம் இருக்கோன்னு பயந்தே படிக்க வேண்டி இருக்கு.. இதோ இப்ப வச்சீங்களே பிள்ளைங்களுக்கு பிரிவுங்கற ஆட்டோ பாம்.. அப்படி... பாசத்திற்கு ரத்த சொந்தம் வேணுமா.. மகனோட உணர்வை எப்பவும் புரிஞ்சுக்காத இவரெல்லாம் என்ன அப்பா....
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
வலுக்கட்டாயமாக மகனை தூக்கி போகும் நகுலன்...ரகுவை எதற்கும் ஏங்க விடாமல் பாசத்தோடு பார்த்துக்கிட்டா சரி 🙁🙁🙁🙁

மூன்று டிராக்கையும் எப்படி ஒரே டிராக்கில் கொண்டு சேர்க்க போறீங்க என்று தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கு 😍😍😍😍
 
💞💞 தனி தனி ட்ராக் என்றாலும் தொடர்ந்து படிக்கும் போது கஷ்டமாக இல்லை.

புரிதல் உள்ள இரு பிஞ்சுகளை பிரித்து அனுப்புவது தான் கொடுமை. 😔😔
 
தனி தனியா பேஷ புரியுது... ஆனா அதை நாங்க கோர்கிற விதமும் நீங்க கோர்க்க போற விதமும் சரியானு தான் புரியல.... உங்க mind voice பின்னாடி போறதா இல்ல எங்க மைண்ட் வாய்ஸ் பின்னாடி போறதா அது தான் இப்போ சிக்கல்... நீங்க உங்க வழியில் போங்க...நாங்க எங்க யுகத்தில் வரும்... கடைசியில் சந்தோசமா மீட் பண்ணுவோம்ன்னு நம்புவோம்
 

Advertisement

Advertisement

Back
Top