14. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி...!

Advertisement

இதுக்குத்தான் சொன்னது ரெண்டு பேரும் லூசு மாதிரி சண்ட போடாதீங்கன்னு இப்ப போச்சா போச்சா போச்சா.... நல்லா வேணும் ரெண்டு பேருக்கும்... அறிவு கெட்ட எடுபிடி.... நிஜமா நீ ஒரு ரிப்பேரு தான் ஆதி ??

ஏன் உங்களுக்கு இவ்ளோ ஆசை அவங்க வாழ்க்கையில வெளையாடுறதுல??
சித்துவுக்காவது அந்த வானதி பொண்ண ஒழுங்கா சேத்து வைங்க ??

நான் ஒன்னும் பண்ணல சகி. அவங்களா பண்ணது. அதை அனுபவிக்க போறாங்க. வானதி யா நிச்சயமா யோசிக்கிறேன்.
நனி நன்றி ??????
 
இதுகளுங்களுக்குலாம் கல்யாணம் ரொம்ப முக்கியமா அம்மு சகோதரி...
Waste fellows...Ego& அகம் புடிச்ச கழுதைங்க..
இவங்கள லாம் அப்படியே விட்டுட்டு case க்குள்ள வாங்க அம்மு சகோதரி
 
இதுகளுங்களுக்குலாம் கல்யாணம் ரொம்ப முக்கியமா அம்மு சகோதரி...
Waste fellows...Ego& அகம் புடிச்ச கழுதைங்க..
இவங்கள லாம் அப்படியே விட்டுட்டு case க்குள்ள வாங்க அம்மு சகோதரி
Adapaavame... Athukulla pona love ku vaanganu solringa. Ithuku vantha athuku ponganu solringa.. na நித்யானந்தா kuda pora ponga daaa????. Innum 4 epi ivanga than konjam adjust pannunga pls suuu pls
 
Advertisement

Advertisement

Back
Top