அச்சோ... அம்முக்குட்டி அம்மாகிட்ட போயும் திரும்பிட்டீங்களே..
ஷோபா அழகான பதிவு.. அவ்வளவு ரசிச்சு படுச்சேன்.. குழந்தையோட செய்கை.. யாரை மயக்குச்சோ இல்லையோ என்னை மயக்கிடுச்சு... திரும்பவும் படிக்கனும் போல இருக்கு.. அத்தனை அழகு.
இந்த ரௌடி பேபி என்ன என்ன சேட்டை செய்யுறா... அதுவும் அந்த டிரஸ் jewel எல்லாம் படிக்கும்போதே கண்ணு முன்னாடி ரவுடி பேபி வந்து நிக்கிறா...
ஏதோ ஒரு சோர்வு... தடங்கல் வந்துட்டே இருக்கு. நேரத்துக்கு எபி கொடுக்க டிரை பண்றேன்.அருமையான விவரிப்பு.ஒவ்வொரு வரியும் படிக்கும் போது கண்முன்னால் காட்சி வருது.
இந்த கதையை,அந்த உணர்வின் வேகத்திலே முழுசா படிக்கணும்.அப்படி படிச்சா செமையா ஒரு பீல் இருக்கும்.சீக்கிரம் ud கொடுங்க pls
என்னது.... பூவ எடுத்து கொடுத்தாளா? பிச்சு பிடுங்கி போட்டதா நினைவுபட்டுக்குட்டி யாழி லட்டு அம்மா, அப்பா, பாட்டிய ஒருத்தருக்கொருத்தர் பார்க்கவச்சிட்டாங்க. கௌதமா யாழிய தரமாட்டேன்னு சொல்றீயே அவதான் யாழி அம்மா. பட்டுகுட்டி மாதிரி பூவ அம்மாக்கிட்ட எடுத்து அப்பாக்கிப்ட கொடுத்தாங்க லட்டு. ஆனா இந்த அப்பா பூவ தூக்கி போட்டு தாக்ஷாவ சமாதானப்படுத்த போய்ட்டாரே
உங்க பதிவை படிக்கும் போது என் வீட்டு வாலுங்க பண்ண சேட்டை எல்லாம் ஞாபகம் வருது.
.
அழகா, ரசிச்சு அவங்க பண்ற சேட்டை எல்லாம் எழுதுறீங்க. இதுக்காகவே படிக்கிறேன்.![]()