எபி20 படிச்சி தெளிந்து விட்டேன்... யசோவை தங்கையா பாத்துகிறேன்னு வீர் கிட்ட சொன்ன ஜீவா இப்போ யசோவை வீடியோ கால் யில் பாத்து சிரிக்கிறான்... ஆனா யசோவை முன்னாடியே ஜீவனுக்கு தெரியாதா வீர் மூலமா விவரம் தெரியும் உருவம் தெரியாதா![]()
ராஜீவன்... ஜீவன்... ஜீவா... ஜீவ் எல்லாம் ஒருத்தனே. ஆளாளுக்கு ஒரு மாதிரி கூப்பிடுறாங்க.
மான்வி, ரித்விக் - கணவன் மனைவி
ஆத்விக் - இவங்க குட்டி பையன்
ராஜீவன் - மான்வியோட தம்பி
வீர்- ராஜீவன் - விக்ரம் - ஃப்ரெண்ட்ஸ் (0 எபி)
விக்ரம் - கௌதமன் - ஃப்ரெண்ட்ஸ்
ரெண்டு செட்டுக்கும் காமன் ஃப்ரெண்ட் விக்ரம்,
okva??![]()
epi 0-la varum. veer pathi yarukkum oru details-um theriyadhu, except that he has a girl fnd.எபி20 படிச்சி தெளிந்து விட்டேன்... யசோவை தங்கையா பாத்துகிறேன்னு வீர் கிட்ட சொன்ன ஜீவா இப்போ யசோவை வீடியோ கால் யில் பாத்து சிரிக்கிறான்... ஆனா யசோவை முன்னாடியே ஜீவனுக்கு தெரியாதா வீர் மூலமா விவரம் தெரியும் உருவம் தெரியாதா