Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

20 - என்னோடு தான் நானில்லையே!

Advertisement

பாஷிணி

Active member
Member
ஹாய் டியர்ஸ் இருபதாவது அத்தியாயம் பெருசா போய்ட்டதுனால ரெண்டா பிரிச்சுப் போட்டு இருக்கேன் படிச்சுட்டு கருத்துகளை பகிருங்கள்... அடிக்க வரக்கூடாது மீ பாவம்... 😆

episode 20.1


episode 20.2

 
ஹாய் டியர்ஸ் இருபதாவது அத்தியாயம் பெருசா போய்ட்டதுனால ரெண்டா பிரிச்சுப் போட்டு இருக்கேன் படிச்சுட்டு கருத்துகளை பகிருங்கள்... அடிக்க வரக்கூடாது மீ பாவம்... 😆

episode 20.1


episode 20.2

Very very sad 😢 pavam Vamsi
 
வம்சி மனசுல சின்ன வயசில் இருந்தே அவனை பத்தி தப்பான பிம்பத்தை உருவாக்கிட்டாங்க 🥺 🥺 🥺 அதை மீறி அவன் பாஷிணிய கல்யாணம் செய்ய முடியல 😕 🙁 😕 🙁

தன் குடும்பம் மாதிரி பாஷிணியும் ஏதோ ஒரு கட்டத்தில் தன்னை ஒதுக்கிடுவாளோ என்று ஒரு பயம் இருக்கத் தான் செய்யும் 😣😣😣

அப்சரா நீ கெட்ட எண்ணத்தில் செய்யுறது பாஷிணிக்கும் வம்சிக்கும் நல்லதா தான் முடியும் 😝 😝 😝 😝 😝

அடேய் மகிழன் உன் அண்ணன் கிட்ட நீயாச்சும் பேசி பழகலாமே 😕😕😕சாந்தனு எத்தனை வருஷமா ப்ரண்டா இருக்கான் 🙂🙂🙂அதை பார்த்தாவது நீயும் அவன் கிட்ட பழகி இருக்கலாம் 😔 😠 😔 😠 😔

பாஷிணிக்கு அவன் மனதில் இருந்தது தெரிஞ்சிடுச்சு 🤗 🤗 இனி அதுக்கு என்ன தீர்வு என்று கண்டு பிடிக்க வேண்டும் 🙂🙂🙂


தனுஜாவை கரெக்ட் பண்ணிட்டான் 🤣🤓🤣🤓🤣🤣🤓அப்ராடுக்கு பொண்ணு கேட்டு போக வேண்டிய தான 😏 😏 😏
 
Last edited:
Top