Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

20. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி...!

Advertisement

வாவ்...
இன்று 2 யு.டி.யா?
நேற்று நான் நாளை 1யு.டி. தர்ரீங்க னு சொன்ன சொல்லுக்கு மதிப்பு குடுத்து இன்னொன்றும் சேர்த்து குடுத்ததுக்கு நன்றிறிறிறிறி அம்மு சகோதரி
 
Last edited:
ஹாஹாஹாஹிஹிஹி...

நல்ல வேளை ஆழி,ஆரதி,சித்து னு 3 பேர் தான்...இல்லாவிடில் வீடு மட்டும் தான் இருந்திருக்கும்...
உண்மையை உடச்சி இப்போ தான் எல்லாரும் பேசுறாங்க....

ஒரு வேளை பிரியாணி சாப்பிட்ட பிறகு தான் அம்மு சகோதரி தெளிந்து கதை எழுதுறாங்களோ!!!!

இவங்க 3 பேருக்கும் இப்படி கத்துறது,அடிப்பது,உடைப்பது லாம் நம்ம அம்மு சகோதரி யிடம் இருந்து வந்திருக்குமோ!!! :p :love:
 
அப்பாடா மூணுவேறும்
அவங்க பங்குக்கு ஒடைக்க
வேண்டியத ஒடைச்சாச்சு
ஆழியின் ஆரதி❤️?
 
Top