பதிவு அருமை கா.
ஆமா இந்த தாக்ஷா ஏன் ஒட்டு புல்லு மாதிரியே தெரியுது எனக்கு?
வாடி, நசுங்கி போன பூ வாசம்.......
அவ்வ்வ்வ்வ்....... இதில் உள்ள hidden words,reading between the lines எல்லாம் எங்களுக்கு கண்டுபிடிக்க தெரியாத அப்பாவி புள்ளைங்க நாங்க.......
கௌதமை லேசா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கா யசோ.. ஆனா இந்த தாஷா ஏன் இப்படியெல்லாம் யோசிக்கறா.. அவளோட இப்படியான எண்ணம் தான் அவனை அவகிட்ட இருந்து விலக வைக்க போகுதுன்னு அவளுக்கு புரியவே இல்ல.. கொஞ்சம் அழுத்தமாவே கௌதம் சொன்னதை புரிஞ்சுக்க முயற்சி செய்வாளா இனியாவது..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.