25 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

😍😍
பதிவு அருமை கா.
ஆமா இந்த தாக்ஷா ஏன் ஒட்டு புல்லு மாதிரியே தெரியுது எனக்கு?
வாடி, நசுங்கி போன பூ வாசம்.......
அவ்வ்வ்வ்வ்....... இதில் உள்ள hidden words,reading between the lines எல்லாம் எங்களுக்கு கண்டுபிடிக்க தெரியாத அப்பாவி புள்ளைங்க நாங்க.......
 
Last edited:
கௌதமை லேசா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கா யசோ.. ஆனா இந்த தாஷா ஏன் இப்படி‌யெல்லாம் யோசிக்கறா.. அவளோட இப்படியான எண்ணம் தான் அவனை அவகிட்ட இருந்து விலக வைக்க போகுதுன்னு அவளுக்கு புரியவே இல்ல.. கொஞ்சம் அழுத்தமாவே கௌதம் சொன்னதை புரிஞ்சுக்க முயற்சி செய்வாளா இனியாவது..

ஒருவழியா‌ பூக்காரி யாருன்னு நியாபகத்துக்கு வந்திடுச்சா கௌதமா..
 
தாஷா நீ முன்ன மாதிரி இல்ல பேபி விஷயத்தில்... உன்கிட்ட வித்தியாசம் இருக்கு... அது உனக்கு நல்லது இல்ல...

எப்படியோ யசோ கௌதம் ரெண்டு பேர் கிட்டையும் ஒரு அண்டெர்ஸ்டாண்டிங் ஸ்டார்ட் ஆகி இருக்கு...
 

Advertisement

Advertisement

Back
Top