27 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

அச்சோ.. அப்ப என் கதி... நோ.. ஒழுங்கா யூடிய போடுங்க ஷோபா.. இல்ல நா இன்பாக்ஸ் தட்டி யூடிய அங்கே வந்து வாங்குவேன்..

ரகு உன் மனசை யாருகிட்ட சொல்லனுமோ அவங்கள விட்டுட்டு இப்படி ஒருத்திகிட்ட சொல்லிட்டு இருக்கே.. இதெல்லாம் எங்கே போய் முடியுமுன்னு தெரியல..
 
எப்படா உங்க எபி வரும்னு எதிர்பார்த்து படிக்கிறோம் பிரேக் எல்லாம் வேண்டாமே
கல்யாணம் நின்னு போன ராஜீவ் தான் அந்த ரயில் சினேகித பிரண்டா.
ஆரோகி நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கா. ஆனா பணம் வசதியை பார்த்து காதலிக்க நினைக்கிறாளா.
 
அருமை கா.
ரகு வரும் இடங்களில் எல்லாம்...... மனசை ஒரு மாதிரி செய்யுது.......
நீங்க அப்போ அப்போ தான் uds கொடுக்குறீங்க.
அதுக்கே எங்களால எங்க tempt ஐ ctrl பண்ண முடியவில்லை அடுத்து ud il என்ன இருக்கும் என்று.....
இதில் உங்க summer vacation எல்லாம் முடிந்து வரேன் ன்னு சொன்னிங்கன்னா....... நாங்க எல்லாம் பாவம்.
ஒழுங்கா ரெகுலரா uds கொடுங்க அக்கா ஜி 😗😗
 
த்தயவுசெய்து பிரேக் எடுத்துட்டு வந்தா நான் ரொம்ப பீல் ஆகிடுவேன்...

ரொம்ப sorry 4எபி மொத்தமா படிச்சிட்டு வரேன்...

ஆரோகி நீ துரோகி யா மாறிடுவீயா... ரகு வோட வாழ்க்கையில் தாரா மட்டும் தான் நிரந்தரம்... அது புரியாம நீ ஏதாவது குட்டி கலாட்டா பண்ணமா போ... மொத்த டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி வச்சி இருக்க எதுக்குன்னு தான் தெரியல
 

Advertisement

Advertisement

Back
Top