யாரு ஹீரோன்னு இன்னும் புரியலன்னு ஒருத்தங்க கேட்டாங்க. யாருக்கு ஹீரோயின் கிடைக்கிறாளோ அவன் தான் ஹீரோன்னு சொன்னேன்தாஷாக்கு தாஜ்மகால்... யசோ க்கு யானை... சரி தான்.. ரெண்டு பக்கமும் பேலன்ஸ் பண்ணியே கொண்டு போனா நாங்க யாரைன்னு ஜோடியா நினைக்க ஷோபா.. உங்கள நம்பி இதான்னு ஃபிக்ஸ் ஆகவும் பயமா இருக்கே...
யாழி பேபி கருவேப்பில்லை ஆகிட்டா போல!விஷாலி உங்க பிள்ளை சரியாக அப்போ யாழி தேவை பட்டா இப்போ தொல்லையா இருக்காளா...
குழந்தையை இப்படி பேச எப்படி உங்களுக்கு மனசு வருது ...
Thanks shobaposting
Ivan than daakshavai love-ve pannalaiye...என்னது லகுவோட ஹார்ட்டா? அது எங்க இருந்து வந்துது
அம்மாவுக்கும் தான் பாப்பாவ ஏத்துக்க முடியல... அதுக்காக அம்மாவ விட முடியுமா? அம்மாக்கு ஒரு நியாயம், காதலிக்கு ஒரு நியாயமா?
தாக்ஷா பாவம் இல்லையா?
Ethana chapter padichalum theriyadhu. Apidi onnu engaiyume solla padalaIvan than daakshavai love-ve pannalaiye...Love panradha ninaichittu mattum irukaan. Daakshaa paavame illai!! Avlo poraamai enga yaazhi baby paathu!! Hmmmm!!
And Wait wait wait!! Romba thalai suthuthe.. I thought raghuviroda hearto braino livero (etho onnu) is with gowtham now.. thiruppi poi first few chapters catch up pannanume!
Ethana chapter padichalum theriyadhu. Apidi onnu engaiyume solla padala... aama yaru indha raguveer?
![]()