Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

3 - என்னோடு தான் நானில்லையே!

Advertisement

Nice ud 🤩🤩🤩
ஹீரோ 90's kid 🤓🤓🤓
கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை அப்புறம் எதுக்கு இந்த கான்ட்ராக்ட் காதல் 🤔🤔🤔

காதல் என்றால் என்ன என்று தெரிஞ்சுக்கறதுக்காக வா...???!!!

கிருபா...நீ கெக்க பெக்கே என்று சிரிச்சியோ இல்லையோ...!! நான் செமயா சிரிச்சேன் அவனோட கண்டீஷன்ஸ் கேட்டு 🤭🤭🤭

என்ன காரணத்துக்காக பருத்தி மூட்டை வெளியே வரத் துடிக்குதோ தெரியல 😀😀😃😃😄
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடடா அடடா என்ன ஒரு அறிவாளித்தனம். இவுரு பெரிய மகாராஜா சுயம்வரம் வச்சு பொண்ணை அதுவும் ஒரு வருசத்துக்கு தேர்தெடுக்கறாரு.😬😬😬😬😬
ஆனா இவனோட ரூல்ஸ் கன்டிசனைப்பாத்து யப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 பொண்ணுங்க தலைதெறிக்க ஓடியாச்சு.
ஏன்டா அதான் பொண்ணு கிடைச்சிருச்சு ன்னு சொன்னியே அப்பறமெதுக்கு அதோட சுத்தாம இங்கன கிருபா கிட்ட வந்து கடலை வறுக்கப் பாக்கறே.🫤🫤🫤🫤🫤🫤.
கிருவோட அண்ணங்காரன் சிபாரிசுல தானே விளம்பரம் கொண்டு வந்தே.
அப்ப உன்ற திட்டம் தான் என்னா டா???🙄🙄🙄🙄images-98.jpeg
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடடா அடடா என்ன ஒரு அறிவாளித்தனம். இவுரு பெரிய மகாராஜா சுயம்வரம் வச்சு பொண்ணை அதுவும் ஒரு வருசத்துக்கு தேர்தெடுக்கறாரு.😬😬😬😬😬
ஆனா இவனோட ரூல்ஸ் கன்டிசனைப்பாத்து யப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 பொண்ணுங்க தலைதெறிக்க ஓடியாச்சு.
ஏன்டா அதான் பொண்ணு கிடைச்சிருச்சு ன்னு சொன்னியே அப்பறமெதுக்கு அதோட சுத்தாம இங்கன கிருபா கிட்ட வந்து கடலை வறுக்கப் பாக்கறே.🫤🫤🫤🫤🫤🫤.
கிருவோட அண்ணங்காரன் சிபாரிசுல தானே விளம்பரம் கொண்டு வந்தே.
அப்ப உன்ற திட்டம் தான் என்னா டா???🙄🙄🙄🙄View attachment 8889
🤣🤣🤣🤣🤣🤣🤣 Rofl... Thank you so much for ur lovely comment sis 🥰🥰🤩🤩
 
Top