3..2..1 Intro and Episode 1. விடிய முடியா இரவு!

Advertisement

uma.mahe1

Member
Member
அன்பு வாசகத் தோழர்களே,

நான் உமா மகேஸ்வரி. தமிழ் எழுத்துலகில் நுழையத் துடிக்கும் ஒரு புதிய எழுத்தாளர். பலருடைய வாழ்க்கையில் வசந்த காலம்னு சொல்லணும்னா, பெரும்பாலும் அது பள்ளிப்பருவம் அல்லது கல்லூரிப் பருவமாகத்தான் இருக்கும். அந்த வசந்த காலத்தில் கொஞ்சம் நெருடலாக இருக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் தேர்வு. அதிலேயும் அறிவியல் தேர்வும், சமூக அறிவியல் தேர்வும் முடியும்போது ஒரு நிம்மதி வரும் பாருங்க! அதை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு ஆனந்தம்!

பள்ளி, கல்லூரித் தேர்வுகளே இப்படி இருக்க, அது முடிந்து வேலைக்குச் சேராமல், அல்லது வேலை விடுத்துவிட்டு, அரசு தேர்வுக்காக அனுதினமும் படிப்பவர்களை நினைத்துப் பாருங்க! எப்போது வெற்றி கிடைக்கும் என்று தெரியாமல் வெறியோடு படித்துக்கொண்டே இருப்பார்கள். இந்தியாவின் மிகக் கடினமான போட்டித் தேர்வான UPSC சிவில் சர்வீசுக்காக படித்துக்கொண்டிருக்கும் போட்டியாளர்களைச் சுற்றியே என் 321 நாவலின் கதைக்களம் அமைந்திருக்கிறது.

சமூகம், குடும்பம், கனவு, போராட்டம், நட்பு, விருப்பு, வெறுப்பு, காயங்கள் – இவற்றின் நடுவே காதல் சொட்டும் ஒரு கதையை உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீங்க support கொடுங்க .. நிறைய விமர்சியுங்க... எதிர்மறை விமர்சனங்களையும் மிகவும் வரவேற்கிறேன்.

உங்களுக்காக முதல் அத்தியாயம் – “1. விடிய முடியா இரவு” கீழே!

https://tamilnovelwriters.com/3-2-1-3-பேர்2-கா…னவு-episode-1-வி/

உங்க commentsதான் என்னை எழுத வைக்கும்!

நன்றிகளுடன்,

உமா மகேஸ்வரி.
 
திக் திக் ஆரம்பம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் மா
 
1 4 3 pathi yezhuthuganu sonna 3 2 1 yezhuthureenga :unsure: :unsure: :unsure: :unsure: :unsure:

best wishes ma

solliteenga illa comments torture panna poram :LOL::LOL::LOL::LOL::cool::cool::cool:
 
Advertisement

Advertisement

Back
Top