30 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

💞💞ரகுவின் சீதையாய் அவளும் அவள் காதலும். சிதையில் அவன் உயிர், ஆனால் எரிந்ததோ அவளும் சேர்ந்து. அவங்க பிரியத்தை படிக்கும் போது பிரிந்ததில் தான் மனம் வலிக்கிறது. அழுகையில் மனம் கரைகிறது. ரசிச்சு படிக்க வச்சி, காதல் அழகை உணர்ந்து அழவும் வைக்கிறீங்க.
 
Last edited:
ஐந்து வருசம் அப்புறம்ன்னு இருந்தவன் .. காதலை சொல்லாமல் சொன்னது அழகு.
அதைவிட அவன் பேபி இரண்டு வயசுலருந்துன்னு கேட்பது செம அழகு.
 
அழகான லவ் ப்ரப்போஸ்.. அவனோட எல்லாமே அவ தான்னு சொல்லிட்டான்.. அதை அவன் சொல்லி தான் தெரிஞ்சுக்கனுமாங்கற அளவு நேசம் கலந்த பாசத்தோட அவ... ஏன் இவங்கள பிரிச்சு.. இப்போ வேற கூட்டுல அவனை இவளோட சேர வைக்கறீங்க.. ஷோபா.. பாவமில்ல ரகு..
 

Advertisement

Advertisement

Back
Top