37 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

பஸ்ட் உங்க உடம்பை பாருங்க.. அப்புறம் இங்கே வரலாம்.. நாங்க காத்திருக்கோம்..

சின்ன விசயம் தானே ன்னு நாம அசால்ட்டா கடந்து போற விசயம் தான் பின் நாள்ல மிகப்பெரிய பிரச்சனையா மாறும்..

ரகு அப்பா மாதிரி... இப்போ ரகு தன் விபத்தை கடந்து போன மாதிரி...

கௌதமுக்கும் ரகுவுக்கும் ரத்த பந்தம் இங்கேயே தொடங்கிடுச்சா... சூப்பர்...
 
💞💞💞அப்பவே ரகு ஹாஸ்பிடல் போய் செக் பண்ணி இருந்தா அவன் உயிர் போயிருக்காது. பேபி கூடவே இருந்துருப்பான். ரத்தம் கொடுத்து காப்பாற்றியவனுக்கு தோள் கொடுத்து காப்பாற்றி உயிர் தோழன் என நிரூபித்து விட்டானா ரகு.

உங்களுக்கு டைம் கிடைக்கும் போது எபியோடு வாங்க. நூறு எபி வந்தாலும் சந்தோசமா பொறுமையா காத்திருந்து படிக்க நாங்க ரெடி. ❤️❤️❤️❤️
 
பெண்களாய் இருப்பதால் நீங்க எந்த மாதிரி வேலைகள்/ பிரச்சனைகளுக்கு நடுவில் கதை தருகிறீர்கள் என்று ஒரளவு புரிந்துக் முடியும் @Shoba Kumaran sis. பொறுமையாகவே கதையை தரவும். அதை போல் எத்தனை யூடி வந்தாலும் சந்தோஷம் தான். கவலைகள்,பிரச்சனைகள், உடல்நலக்கோளாறுகள் எல்லாம் நீங்கி , நீங்களும் சந்தோஷமாகி, பிறகு எங்களையும் சந்தோஷப்படுத்த கதையை தரவேண்டும் என்று ஆண்டவனை ப்ரார்திக்கிறேன்
 
Last edited:
Ud yeppo varum nu oru aarvathula ketkuradhu....first take care of yourself sis 👍 Gautham raghu ku blood koduthu irukan👌raghu romba manothidam thaan ...thara va parkamal ithana varusham....ippo thara ku sapida pidikala...thookam varala....nee yeppo tharava parka varapora....raghu appa avar side solluradhu👍 Nice intresting ud sis❤️
 
Here is the next update 😍😍:

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.2

எனக்கும் வாரம் 2 எபி போடணும்ன்னு ஆசை தான்.
ஆனா வரிசையா ஏதேதோ காரணங்களால, வாரம் ஒரு எபி கொடுக்கவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கு.

மருத்துவ அவசரம்ன்னு சென்னைக்கு போயிருந்தனால, ஹாஸ்பிட்டல் அலைச்சலுக்கு மத்தியில... ஒரு மாசமா கதை போடறதே பெரிய விஷயமா இருந்துது.

இப்போ தான் ஊருக்கு வந்து சேர்ந்தேன். இன்னும் ஜெட் லேக் போகல... உடம்பும் ஈடு கொடுக்க மாட்டேங்குது. வீடு நிறைய வேலை எனக்காகவே காத்து கிடக்கு...
எல்லாத்தையும் விட்டுட்டு கதை எழுதிட்டு இருக்கேன்!

நிறையப் பிரச்சனைகளுக்கு மத்தியில தான் கதை எழுதறதும்... போடறதும். இதனால தான் ஒவ்வொரு எபியும் தாமதமா வருது:cry:.

கதைய ரெகுலரா கொடுத்து காலகாலத்துல முடிக்கணும்ன்னு தான் எனக்கும் ஆசை. பார்போம்... :)
Hope you guys understand my situation🤗.

A very important note:
சத்தியமா இன்னும் எவ்வளவு எபின்னு எனக்கு தெரியாது மக்களே :rolleyes:... just go with the flow and enjoy the story.
நீங்க எவ்வளவு முறை கேட்டாலும் இது தாங்க பதில் 😁

Thanks for all your comments 🥰🥰

Happy reading.
shoba💝
உங்க உடல் நலத்தை முதலில் பார்த்து சிகிக்சை மேற்கொள்ளுங்கள். கௌதமன், யாழி, ரகுவின் பேபி எப்பவும் மறக்க மாட்டோம்.
 
Here is the next update 😍😍:

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 37.2

எனக்கும் வாரம் 2 எபி போடணும்ன்னு ஆசை தான்.
ஆனா வரிசையா ஏதேதோ காரணங்களால, வாரம் ஒரு எபி கொடுக்கவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கு.

மருத்துவ அவசரம்ன்னு சென்னைக்கு போயிருந்தனால, ஹாஸ்பிட்டல் அலைச்சலுக்கு மத்தியில... ஒரு மாசமா கதை போடறதே பெரிய விஷயமா இருந்துது.

இப்போ தான் ஊருக்கு வந்து சேர்ந்தேன். இன்னும் ஜெட் லேக் போகல... உடம்பும் ஈடு கொடுக்க மாட்டேங்குது. வீடு நிறைய வேலை எனக்காகவே காத்து கிடக்கு...
எல்லாத்தையும் விட்டுட்டு கதை எழுதிட்டு இருக்கேன்!

நிறையப் பிரச்சனைகளுக்கு மத்தியில தான் கதை எழுதறதும்... போடறதும். இதனால தான் ஒவ்வொரு எபியும் தாமதமா வருது:cry:.

கதைய ரெகுலரா கொடுத்து காலகாலத்துல முடிக்கணும்ன்னு தான் எனக்கும் ஆசை. பார்போம்... :)
Hope you guys understand my situation🤗.

A very important note:
சத்தியமா இன்னும் எவ்வளவு எபின்னு எனக்கு தெரியாது மக்களே :rolleyes:... just go with the flow and enjoy the story.
நீங்க எவ்வளவு முறை கேட்டாலும் இது தாங்க பதில் 😁

Thanks for all your comments 🥰🥰

Happy reading.
shoba💝
ஹலோ சிஸ்டர், சுவர் இருந்தால்தான் சித்திரம். உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு இங்கு வாருங்கள். காத்திருப்போம்.
 
சே இந்த ரகு சரியாக சிகிச்சை எடுக்காமல் இவனே… கஷ்டமா இருக்கு.
ரகு கௌதம் அப்பவே ஒரு பாண்டிங் வந்துடுச்சு.
லகு பேபி ரெண்டுபேரும் பேசிக்கங்கப்பா
 
Advertisement

Advertisement

Back
Top