மான்வி தம்பி தான் ஜீவன் என்கிற ரஜீவன்... அப்போ அந்த ட்ரெக்கிங் விபத்து தான் ரகு உடம்பு மோசமாக ஆக காரணம்... அப்போவே ரகுவுக்கு ரத்தம் கொடுத்த கௌதமனுக்கு பின்னாடி தன்னோட உறுப்பை தானம் கொடுத்துட்டான் ரகு...
நகுலன் நிலையும் பாவம்... நம்ம சூழ்நிலையை அப்படியே பிள்ளைகள் புரிஞ்சிக்கணும்னு நினைக்க முடியாதே...
நகுலன் நிலையும் பாவம்... நம்ம சூழ்நிலையை அப்படியே பிள்ளைகள் புரிஞ்சிக்கணும்னு நினைக்க முடியாதே...