எழுத்துக்குப் பின்னே… 
ஒரு கதையில ஹீரோவ அறிமுகப்படுத்தறது அவ்வளவு சாதாரண விஷயமல்ல
அதுவும் கதாநாயகி முதன்முதலாகப் பார்க்கும் தருணம்னா, எழுத்தாளருக்கு இன்னும் கொஞ்சம் பொறுப்பு அதிகம்.
வெள்ளை நிற டி-ஷர்ட் போடலாமா? ஷர்ட் போடலாமா? ஜீன்ஸ் போடலாமா? ஷார்ட்ஸ் போடலாமா?
தலைமுடி எப்படி இருக்கணும்? தாடி இருக்கணுமா? இல்லையா?
இப்படி ஹீரோவை அறிமுகப்படுத்துவதற்குள் அவருக்கே தெரியாமல் அவருடைய அலங்காரத்தில் எழுத்தாளர் பாதி நேரத்தைச் செலவழித்துவிடுகிறார்.
இங்க நம்ம பூபதி, எந்தப் பாவனையும் இல்லாமல் பிருந்தா எதிரில் வந்து உட்கார்ந்துட்டான்.
அவனை அப்படி அறிமுகப்படுத்தியதுல எனக்கு ஒரு தனி சந்தோஷம்.
இனி பிருந்தாவுக்கும் பூபதிக்கும் இடையில என்ன நடக்கப் போதுனு படிச்சு பாருங்க....