40 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

💞💞 அவளுக்காக மரம் ஏற தெரியாமலும் லகு ஏறினான். அவனுக்காக அவளும் ஏறினாள். இருவரின் ஆழ்ந்த அன்பு எந்த துயரத்தையும் பொறுக்க செய்தது.ரெண்டு வருட பிரிவு இன்னும் அன்பை வலுவாக்கி தான் உள்ளது. இருவரின் தவிப்பை அழகாய் சொல்லி உள்ளீர்கள்.

"மழை பூக்களே
ஒதுங்க இடம் பார்க்குதே....
மலர் அம்புகள் உயிர்
வரைக்கும் தாக்குதே...."

மழையில் தவிக்கும், தகிக்கும் மனங்கள் சேரட்டும். பிரிந்த கரங்கள் மீண்டும் இணையட்டும். 🥰🥰🥰

பிஞ்சில் துளிர்ந்த இவர்கள் அன்பு வேர் விட்டு மரமாகி, கனி தரும் முன்னர் சருகாய் மாறியது தான் கொடுமை.
 
Last edited:
அருமையான பாடலும்,கதையோடு காட்சியும். இவன் தவிப்புகளையும், அவளின் ஏக்கத்தையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். ல்லலகுவிற்காக மலை என்ன அதைவிட மிகுந்த கஷ்டததையுமல்லவா தாங்கி நிற்கிறாள். இவர்களிடையே நேசமில்லை என்றால் பிறகு யாரிடமிருப்பது நேசம் என்று தோன்றுகிறது
 

Advertisement

Advertisement

Back
Top