42 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

💞💞 மனதில் அலையாய் நுழைந்து, சுனாமியாய் அவனை சுருட்டிக்கொண்டவள், பாவம் கரை சேரா அலையாய் இன்னும் தவித்து கொண்டிருக்கிறாள். இருவரின் காதலில் உள்ளம் தடுமாற்றம் கொண்டு அவளை பிரிய முடியாமல் இணை சேர்ந்து விட்டானோ? 🤔🤔🤔🤔 அவர்கள் காதல் கல்யாண கூட்டுக்குள் சேரும் முன்பே, பிரித்து தனித்து வீசிய விதியை தான் குறை கூற வேண்டும். அடுத்த எபியை சீக்கிரம் கொடுங்க.
 
Last edited:
இப்படி காதல்ல கசிந்துருகி இருந்தவங்களை எப்படி ஷோபா பிரிச்சு விளையாடி இருக்கீங்க... பாவமில்லையா...
 

Advertisement

Advertisement

Back
Top