42 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

எவ்வளவு ஆசைகள், ஏக்கங்கள் இதெல்லாம் நிறைவேறவில்லையே ஏன்? ரகுவை படிக்கும் போது ஒரு வித உணர்வு என்றால் , கௌதமை படிக்கும்போது வேறுவிதமாக. இதில் விஷயம் தெரிந்தால் யசோ என்னாவாள், என்ன முடிவு எடுப்பாள் என்கிற பதட்டம் ஒருபுறம். ஒரு யூடி கூட நெஞ்சம் நெகிழாமலோ, மனதை பிசையாமலோ இருந்தததில்லை
 
Last edited:
இத்தனை காதல்... இது கை சேராமல் போக விட்ட விதியை (ஷோபா வை) என்ன செய்ய.... படிக்க படிக்க ஒரே வெட்க சிரிப்பு தான் அதுவும் தீண்டாமை ஒரு பாவசெயல் செம
 
இப்படி காதல்ல கசிந்துருகி இருந்தவங்களை எப்படி ஷோபா பிரிச்சு விளையாடி இருக்கீங்க... பாவமில்லையா...
:cry: பாவமா தான் இருக்கு. அதுனால தான் அடுத்தடுத்த எபி எழுதவே வரமாட்டேங்குது
 
எவ்வளவு ஆசைகள், ஏக்கங்கள் இதெல்லாம் நிறைவேறவில்லையே ஏன்? ரகுவை படிக்கும் போது ஒரு வித உணர்வு என்றால் , கௌதமை படிக்கும்போது வேறுவிதமாக. இதில் விஷயம் தெரிந்தால் யசோ என்னாவாள், என்ன முடிவு எடுப்பாள் என்கிற பதட்டம் ஒருபுறம். ஒரு யூடி கூட நெஞ்சம் நெகிழாமலோ, மனதை பிசையாமலோ இருந்தததில்லை
💝 💝 💝
 
:cry: பாவமா தான் இருக்கு. அதுனால தான் அடுத்தடுத்த எபி எழுதவே வரமாட்டேங்குது
நல்லா இதையே சாக்கா வச்சு எப்பி லேட் பண்ண ட்ரை பண்ணறீங்களோ... நாங்களும் பாவமே பாவமில்லையா...
 
Advertisement

Advertisement

Back
Top