45 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

எவ்வளவு கனவு,ஆசைகள்,எத்தனை காதல் அவன் பேபி மேலே ரகுவுக்கு,அத்தனையிலும் மண்ணள்ளி போட்டுட்டீங்க ஷோபா😭
So sad
 
semma epi ...lovely :love: :love: :love:

ஹோஸ்பிட்டல்ல குட்டி பேபி தூக்கிட்டு ஓடி போனது யாரு ... என்ன காரணம் ...அப்படி என்ன வன்மம் யசோ மேல
 
பிரிவுனு முன்னாடியே எங்களுக்கு தெரியும் ஆனா அந்த பிரிவுக்கு முன்னாடி அவுங்க வாழ்க்கையை நீங்க கொஞ்சம் கொஞ்சமமா சொல்லுற விடம் இருக்கே யப்பா இந்த ஜோடி ஏன் பிரியவே கூடாதுனு எங்களை வேண்ட வைக்கிற அந்த எழுத்து இருக்கு பாருங்க அது தான் ஷோபா வோட டச்....
 

Advertisement

Advertisement

Back
Top