Super ud arumaiyaana padhivu mam
எனக்கும் அதே எண்ணம் தான் ... ஷோபா மா கிட்ட இந்த கேள்விய ரொம்ப நாள் முன்ன கேட்டப்போ என் கண்ணை கட்டி நாலு சுத்து சுத்தி நல்லா குழப்பி விட்டாங்க.. இப்போ ஏதாச்சும் மாத்தி சொல்றாங்களான்னு பாக்கத்தான் திரும்ப அத்தே கேள்வி.என்னோட guess ரகுவீர்
கெஸ்ஸே வேணாம் ரகுவீர் தான் கன்பார்மா தோணுது. அவன் தாத்தா கூட நார்த்ல தான இருந்தார். அங்க இந்த பேர் சகஜம் தானே சவுத் மாதிரி இல்லாம.எனக்கும் அதே எண்ணம் தான் ... ஷோபா மா கிட்ட இந்த கேள்விய ரொம்ப நாள் முன்ன கேட்டப்போ என் கண்ணை கட்டி நாலு சுத்து சுத்தி நல்லா குழப்பி விட்டாங்க.. இப்போ ஏதாச்சும் மாத்தி சொல்றாங்களான்னு பாக்கத்தான் திரும்ப அத்தே கேள்வி.![]()
ஒரே ஆள் தான். நான்கு நண்பர்கள், டூர்னு ஒரு யூடி பர்ஸ்ட் யூடினு நினைக்கறேன் சோ வேற ஒருத்தர் இருக்க வாய்ப்பில்லை.ஜீவன் ராஜீவன் ஒரே ஆள் தானே.. முன்னாடி வேற வேற சொன்னீங்க தானே இல்ல நான் வேற ஒருத்தனை இவன்னு குழப்பிக்கிறேனா