எழுத்துக்குப் பின்னே… 
காலை நான்கு மணிக்கு என் அண்ணன் மகன் வைத்த பேப்பர் பாம் ஆரம்பித்து வைத்தது இந்தத் தீபாவளியை! "டமால்... டூமீல்..." என காதைப் பிளக்கும் சத்தம்.
சரி... பட்டாசு சத்தம்தான் காதைப் பிளக்கிறது என நினைத்து, கொஞ்சம் அமைதியைத் தேடி "மூக்குத்தி அம்மன் 2"படத்திற்குச் சென்றேன்.
நல்ல கதைக்களம்... இருந்தும் ஆங்காங்கே அரண்மனை சாயல்கள்... முதல் பாதி விறுவிறுப்பாகச் சென்றது போல இருந்தது. இரண்டாம் பாதியோ சவ்வு மாதிரி இழுத்தது.அதிலும் ஃப்ளாஷ்பேக் அறுவையோ அறுவை... வில்லன் அதற்குமேல்....
கிளைமேக்ஸில் காதுச் சவ்வே கிழிந்துவிடும் அளவுக்கு இரைச்சல்!
நயன்,ஊர்வசி படத்தின் பலம்... ஒரு சில காட்சிகள் கைதட்டல்,விசில் சத்தங்களுடன் வியக்க வைத்தது.
குஷ்பூ,சினேகா எண்ட்ரி Goosebumps scene

ஒருவழியாக, பட்டாசு சத்தத்துடன் ஆரம்பித்த என் தீபாவளி, தியேட்டர் இரைச்சலோடு முடிந்தது. ஆனாலும் மகிழ்ச்சியாகவே சென்றது!
நீங்களும் உங்கள் தீபாவளியை மகிழ்ச்சியாகவும்,சந்தோசமாகவும் கொண்டாடியிருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்த எபியை முன்பே எழுதி முடித்துவிட்டதால், எழுதும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் எதுவும் இப்போது நினைவுக்கு வரவில்லை.
அதனால் நேராக எபிக்கே வந்துவிடுவோம்!
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.