53 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

யாழிப்பாப்பா சமத்து, க்யூட் பாப்பா. தர்ஷன் பரவாயில்லை நல்ல நியாயம் தெரிஞ்சவனா இருக்கான்.
 
யாழியின் தவிப்பை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.
தாக்சா பேர பார்த்ததும் திரும்பவுமான்னு ஒரு ஜெர்க்காச்சு.
கடைசியில் கண்ணாளே பேசிக்கிறது அப்பாடான்னு சந்தோசமா இருக்கு.
தர்ஷன் super character. Lovely epi
 
💞💞💞 யாழி பேபி அம்மாகிட்ட போக போறா. ஒருவழியா மேரேஜ்க்கு சம்மதம் சொல்லிட்டாலே.
 
சூப்பராக போகுது கதை என்ன தொடந்து படித்தால் feel good story கிடைக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top