56 - Final ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

ரொம்ப உணர்வு பூர்வமான கதை. யாழி யசோவோட குழந்தை னு கன்பர்மா சொல்லலையே.
லகு கெளதமனா மாறி யசோகிட்டயே வந்துட்டான்.
எவ்வளவு நாள் விட்டு படிச்சாலும் மனசுக்குள்ளயே சுத்திக்கிட்டு தான் இருந்தாங்க அதான் இடைவெளிகள் மறைக்கவில்லை.
லகு கெளதம் யசோ யாழி உன்னத படைப்பு டியர்
 
Epis inter-relate pani irupen. Confirma ava ragu-yaso baby dhan :)
Thank you Shara :love::love:
 
லகுவின் ஸ்கின் மட்டுமே எடுத்து இருப்பாங்க போல ன்னு நினைச்சி இருந்தேன்...ஆனா இது எதிர்பார்க்கவே இல்ல.கற்பனை தான் என்று மனசில பதிய வச்சாலும்,படிக்கும் போது நிஜமா உணர வச்சது உங்க எழுத்து.
ஓவ்வொரு கேரக்டர் பத்தி தனியே எழுதினா ரொம்ப பெரிசா போய்டும்.
ஹார்ட் டச்சிங் ஸ்டோரி
வாழ்த்துகள் ஷோபா😍
Thanks Chitra ma 💝💝
 
One of the bestest stories I have read.... I cried for them, I laughed with them, I feared for what was to come.. I loved them, I lived with them, I feared that it will be over soon... I loved gowthaman and lllaghu and yashodhara equally... aazhi baby - summa chance-illa ❤️ ❤️ ❤️ ....This book is just AMAZING!! Extremely beautiful. Very close to my heart. ❤️❤️❤️ your story telling is just amazing, Shoba ma! I I will definitely buy this book when it is printed. @Shoba Kumaran
 
Thank you Kannmani 💝💝. Salikama wait panni, padicu, time spend panni feedback koduthadhuku 🤗🤗💝, my love and hugs.
 
Advertisement

Advertisement

Back
Top