Nice.
vasanthi Well-known member Member Feb 21, 2022 #15 சூப்பர் பதிவு. லெட்சுமி ஓவராக எதிர்பார்க்குதே மெல்ல மெல்ல சொல்லிதானே ஈஸ் மாமாவே வழிக்கு கொண்டு வர முடியும்
சூப்பர் பதிவு. லெட்சுமி ஓவராக எதிர்பார்க்குதே மெல்ல மெல்ல சொல்லிதானே ஈஸ் மாமாவே வழிக்கு கொண்டு வர முடியும்
G Geethazhagan Well-known member Member Feb 21, 2022 #16 பாவம் ஈசனை ரொம்ப வெறுப்பேத்திட்டா இப்ப வந்து கைய புடிச்சா, அடுத்து என்ன ஆகுமோ
S saroja Well-known member Member Feb 21, 2022 #17 அட கொடுமையே இவங்க ரெண்டு பேரும் எப்படி தான் குடும்பம் நடத்த போறாங்களோ