Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthangalaal Nirainthaen 7

Advertisement

வளர்ப்பு சரியா இருந்தா பொறுப்பு வர வேண்டிய இடம் நேரம் பார்த்து வந்துடும் ....
லலிதா பாவம் ..இதுல இருந்து வெளி வர நாள் எடுக்கும்.....உயர்விலும் தாழ்விலும்
மனைவிகள் சேர்ந்து தான் பயணிக்க விரும்புவாங்க .... இளங்கோவும் வாழ்நாள் முழுவதும் என்ன நடந்தாலும் கூட வருவேன் என்ற நம்பிக்கையை கொடுக்கணும் ....எல்லாம் சரி ஆகிடும் ....
அடுத்து தீபாவளி முடிந்து என்ன நடக்க போகுதோ ....
நைஸ் எபிசொட் ....
நன்றி கவி :love: :love:
 
குடும்பம் எவ்ளோ முக்கியம் லிங்கா வுக்கு...
காதாலாவுது கத்தரிக்காயாவது
என்பது போல
அந்த நினைவு துளியும் இல்ல...
அண்ணன், தம்பி பாசம் செம.
 
என்னையும், பிள்ளைகளையும் நினைக்கலியே சூப்பர் லலிதா,
இயல்பான உரிமை உணர்வு
 
லதாவோட வலி ஆற்றாமை ரொம்ப சரி... என்னை பத்தி யோசிக்கவே இல்லையே.... ஆன இனிமே உணர்ந்து இளா சரி ஆகிடுவார்..... விடுங்க லதா ஒரு வாய்ப்பு கொடுங்க.....

லிங்கா நீ என்ன செய்தாலும் அழகு போ..
 
Lingaa kalakkura da inaku poruppu vandudichi da super, ilango edo thavaru pannitan ma latha adu kaga nee ippadi pesama irukada nee ippadi irunda avan innum kutra unarchi ya irukum adai nee Dan sari pannanum, nice update kavi dear thanks.
 

Advertisement

Latest Posts

Top