Anonymous - எழுத்தாளர்

Advertisement

Congrats ma 🤝
Thanks dear🌹🌹🌹
Hi, Congrats ma, ithu thaan mudal kathai ungal yezhuthil naan padithathu, awesome, expecting more stories from you (y) :love::love:
Sure dear🥰🥰🥰 ஒரு சிலரோட கருத்துகளுக்காகவே எழுதலாம் டியர்.. அப்படி ஒரு ரீடர் நீங்க... தேங்க்யூ சோ மச் for your regular comments🌹🌹🌹
 
வாழ்த்துக்கள் மா 😍 😍
உங்க கதைகளில் " விதையென புதைந்தவன்" கதை புத்தக வடிவில் கன்னிமாரா நூலகத்தில் படிச்சிருக்கேன் 😍😍
கதை என்னென்னு கேட்காதீங்க நிஜமா ஞாபகம் இல்லை 😰 😨 😨
ஹீரோ college professor அது மட்டும் ஞாபகம் இருக்கு....!!!
Vikram fan ah neenga 🤓🤓♥️
Take my heart ♥️
 

Advertisement

Advertisement

Back
Top