Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Arathanadurai

Advertisement

வணக்கம் சகி, எனக்கு இரண்டேகால் வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது மேம். பகல் முழுவதும் எனக்கு அவளுடன் தான் பொழுது, அத்தோடு என்னுடைய கணவர் இந்தியன் ஆர்மி. அதனால் பொறுப்புகள் எல்லாம் என்னுடையது தான். எது ஒன்று என்றாலும் நானே தான் பார்க்க வேண்டும். அத்தோடு நாங்கள் இருப்பது கிராமம் தினமும் விசேஷம் வேலை என்று இருக்கும். எனக்கு நேரம் இரவு பத்து மணிக்கு மேல் தான் கிடைக்கும் சகி. அப்புறம் எழுதி தான் போஸ்ட் போடுவேன். வாசகர்களிடம் காலையில் படித்து கொள்ளுங்கள் என்று சொன்னாலும் கேட்காமல் இரவு வரை காத்து இருக்கிறார்கள்.
 
Sorry nga , unga yeluthuthiraimai apdi ,it's ok nga ,take ur time,oru chinna oblication yenanna inniki varuma ,varatha nu oru information mattum mudija podunga
Nan more than 5 yrs a silent reader ur the first one who i wrote ,all the best
 
அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் சகி. குரூப்ல போட்டேன் போஸ்ட் வராது என்று சைட்ல போடணும் என்று தெரிய வில்லை. இனி, சொல்லி விடுகிறேன் சகி. மிக்க நன்றி 🙏🙏🙏
 
வணக்கம் சகி, எனக்கு இரண்டேகால் வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது மேம். பகல் முழுவதும் எனக்கு அவளுடன் தான் பொழுது, அத்தோடு என்னுடைய கணவர் இந்தியன் ஆர்மி. அதனால் பொறுப்புகள் எல்லாம் என்னுடையது தான். எது ஒன்று என்றாலும் நானே தான் பார்க்க வேண்டும். அத்தோடு நாங்கள் இருப்பது கிராமம் தினமும் விசேஷம் வேலை என்று இருக்கும். எனக்கு நேரம் இரவு பத்து மணிக்கு மேல் தான் கிடைக்கும் சகி. அப்புறம் எழுதி தான் போஸ்ட் போடுவேன். வாசகர்களிடம் காலையில் படித்து கொள்ளுங்கள் என்று சொன்னாலும் கேட்காமல் இரவு வரை காத்து இருக்கிறார்கள்.
Great pa
 
We understand the hardship of being toddlers momma and filling fathers role is not easy job. Every one asking you bcoz you are too good as an author. Not everyone blessed with this skill so kindly stick with some schedule weekly twice naalum ok for example “update only every Monday & thursday at 10pm” but regular timing will help your reader and writer relationship at sync.
 
அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் சகி. குரூப்ல போட்டேன் போஸ்ட் வராது என்று சைட்ல போடணும் என்று தெரிய வில்லை. இனி, சொல்லி விடுகிறேன் சகி. மிக்க நன்றி 🙏🙏🙏
Don't be sorry nga
 
We understand the hardship of being toddlers momma and filling fathers role is not easy job. Every one asking you bcoz you are too good as an author. Not everyone blessed with this skill so kindly stick with some schedule weekly twice naalum ok for example “update only every Monday & thursday at 10pm” but regular timing will help your reader and writer relationship at sync.
மிக்க நன்றி மேம். இனி அவ்வாறு கொடுக்க முயற்சி செய்கிறேன். கதை ரொம்ப அழுத்தம் என்பதால் வேகமாக கொடுத்து முடிக்காலாம் என்று இருந்தேன்.
 
Top