டியர் ஃபிரண்ட்ஸ், சென்னை புத்தக திருவிழாவில்(2023) வெளிவர இருக்கும் நமது மல்லிகா மணிவண்ணன் பதிப்பகத்தின் புத்தகங்கள்,
1) ரம்யா ராஜன் – உன்னை மறந்த பின்னும், நீ என் நாயகன் – Rs 360/-
2) சக்தி குரு – இவன் ஆதி சிவன் – Rs 340/-
3) பவித்ரா நாராயணன் – ஆவல்கள் தீர வா – Rs 280/-
4) கார்த்திகா கார்த்திகேயன் – சிந்து நதிச் செம்மீனே – Rs 320/-
5) ரேணுகா முத்துகுமார் – ஆகாஷவாணி – Rs 270/-
புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்கி மகிழலாம். அங்கே செல்ல முடியாதவர்கள் வாட்ஸ் அப்பில் 9487541023 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
A very special thanks to Book Vendors who always support us and the Readers who make this always possible for us.
பிரியா நிலையம் – 43,44 8th row,
அருண் பதிப்பகம் – 124,125 (3rd Row)
அருண் நிலையம் – 347
மெரினா புக்ஸ்-
வி கேன் புக்ஸ் -
my earlier titles அண்ட் many of our site writers’ books - அருணோதயம் – 161, 162 எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே