My best wishes to all the writers. It will be better if there is a summary of the story so we can go through that before voting
How to cast our votesஹாய் பிரண்ட்ஸ்,
மொத்தம் இருபத்திரண்டு கதைகள்
உங்களின் வாக்கு பதிவிற்காக காத்திருக்கிறது.
![]()
TNW காதலின் கதைகள் 2025 Contest Round 1
forms.gle
ஒரு கதையிலிருந்து பதினைந்து கதை வரை நீங்கள் வாக்கு பதியலாம்
ஆனால் ஒரு மெயில் id யிலிருந்து ஒரு வாக்கு மட்டுமே பதிய முடியும்
இருபதாம் தேதி இரவு வரை
இந்த மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும்
என்றும் உங்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டி
சிஸ், மேல குடுத்திருக்கிற லிங்க்கை க்ளிக் பண்ணுங்க. லிங்க் ஓபனாகும், அதுல போட்டி கதைகள் வரிசையா இருக்கும். அதுல உங்களுக்கு விருப்பமான கதைகளை டிக் செஞ்சு செலெக்ட் பண்ணுங்க. கீழ சமிட் பண்ணுனீங்கன்னா போதும்.How to cast our votes
Thank you so much maசிஸ், மேல குடுத்திருக்கிற லிங்க்கை க்ளிக் பண்ணுங்க. லிங்க் ஓபனாகும், அதுல போட்டி கதைகள் வரிசையா இருக்கும். அதுல உங்களுக்கு விருப்பமான கதைகளை டிக் செஞ்சு செலெக்ட் பண்ணுங்க. கீழ சமிட் பண்ணுனீங்கன்னா போதும்.![]()
![]()
![]()