Nirmala vandhachuஹாய் பிரண்ட்ஸ்,
இரண்டாவது கட்டத்தில் இருக்கிறோம், இதில் வோட்டிங் பதினெட்டில் இருந்து பத்து கதைகளை தேர்ந்தெடுக்க சொல்கிறோம். அதிகபட்சம் நீங்கள் பத்து தேர்வு செய்யலாம், குறைந்த பட்சம் ஒன்றை தேர்வு செய்யலாம்.
வாசகர்கள் தங்களின் வோட்டுக்களை பதிவு செய்யும் இந்த நேரத்தில்
இந்த பதினெட்டு கதைகளின் word document டை எனக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, எழுத்தாளர்கள் இந்த திங்கள் கிழமைக்குள் (18.03.2024) எங்களுக்கு அனுப்பிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அறிந்தவர் தெரிந்தவர் என்று எந்த பாரபட்சமுமின்றியே முடிவுகள் இருக்கும்.
வோட்டிங் இன்றிலிருந்து (14.3.24 ) அடுத்த புதன் இரவு வரை இருக்கும் (20.3.24)
நன்றி