Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
ஹாய் மக்களே...

#அலைபாயுதே #TNW_conteststory

அலை - 22.1

அலை - 22.2

அலை - 22.3

இத கதையில் என்னோடு பயணித்த அத்தனை உள்ளங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️ . கதையை பற்றிய விமர்சனங்கள் தாராளமாக வரவேற்கப்படுகிறது:). தெரியும் நான் பதிவு தாமதமா போடுறதால தான் தொடர்ந்து நிறைய பேர் படிக்கலனு. மன்னிக்கவும்🙏🙏. என்னையும் மீறி நிறைய வேலை வந்துடுச்சு. எந்த கதையும் நான் இவ்ளோ லேட்டா பதிவு போட்டது இல்ல. மன்னிச்சிடுங்க. கண்டிப்பா கமெண்ட்ஸ் போட்டுடுங்க ப்பா... அப்போ தான் அடுத்த கதையை எழுத பூஸ்ட் கிடைக்கும். :LOL:😁😁

போட்டிக்கு தான் கதை எழுத ஆரமிச்சேன் ஆனா சரியாய் பதிவு போடாததால் போட்டில இருந்து வெளிய வந்து ஒரு வழியா முடிச்சிட்டேன் மீண்டும் ஒரு முறை உங்க ஆதரவுக்கும் அன்புக்கும் ரொம்ப நன்றி.:love::love:


திருத்தங்கள் இருந்தா தாராளமா பகிரலாம்😃🙂🙂. கண்டிப்பா திருத்திக்குவேன். நான் எழுதுறது அல்லது என்னோட கதை புடிச்சிருந்தா அதையும் சொல்லிடுங்க. பாத்து சந்தோசப்பட்டுக்குவேன்.💃💃


8f9f59aa-cffd-4136-8fc4-6aa417ba5874.jpg


வர்ட்டா மாமே...🚵‍♀️
 
Last edited:
ரொம்ப அருமையான கதை
ஆரோஹி அஸ்வின்
ஆரோக்கியமான ஆனந்த
வாழ்க்கை வாழ வாழ்த்துகள்
 
ரொம்ப அருமையான கதை
ஆரோஹி அஸ்வின்
ஆரோக்கியமான ஆனந்த
வாழ்க்கை வாழ வாழ்த்துகள்
romba romba nandri sis
 
Superrrrrrrrrrrrrrrrrrr story sis😍😍😍..
Sidhu ku Thani story irruikka? Athula Aru Ashwin varuvangala sis? Epilogue varuma?
But kadacila mathi amma sonna mari avanga patha ponnu pinadi Ashwin lo lo nu suthura😂
 
Top