டியர் பிரண்ட்ஸ், திங்கள் 6.7.26 காலை ஆறு மணி வரை போட்டி நீட்டிக்கப்படுகிறது. பொதுவாக நாங்க போட்டியின் கால அளவை நீட்டிப்பது இல்லை, இந்த முறை பல எழுத்தாளர்கள் கதைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதால் இந்த முடிவு.
இந்த தேதியில் முடியும் கதைகள் ஜூலை 30 தேதிக்கு பிறகு போட்டியின் voting உள் வரும், 6.7.26 தேதிக்குள் முடிக்காமல் ஆனால் ஜூலை 30 க்குள் கதை முடிப்பவர்களுக்கு போட்டியில் பங்குகொண்ட பரிசு பணம் மற்றும் புத்தகம் கிடைக்கும். Contest டில் அவர்கள் இல்லை, ஆனால் கதை முடித்த பரிசுப் பணம் மற்றும் புத்தகப் பரிசு உண்டு பிரண்ட்ஸ்.
Thank you