Enga Irunthudaa Varreenga - A Short Story

Advertisement

மிகவும் அருமையான சிறுகதை,
வதனி டியர்

ஹா ஹா ஹா
நல்ல ஜாலியான சிறுகதை
வருங்கால மச்சினிச்சின்னு தெரியாமலே சதீஷ் மாலதிக்கு வேலை இல்லைன்னுட்டான்
சிகரெட் வேற புடிக்காதாம் சரண்யாவுக்கு
ஹா ஹா ஹா
இப்போ ரவி அடுத்து என்ன குண்டு போடப் போறானோ?
சதீஷ் போன் எடுக்கலையே
 
அருமையான சிறுகதை வதனி???.பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருந்து எடுத்தவன்,ரெண்டு பேரும் சேர்ந்து இருந்த போட்ட எடுக்க மறந்துட்டானே????.

இண்டர்வியூ பண்ண வந்தவன் தம் அடிச்சுகிட்டு நாற வாயோட வந்தானா?????.
மேனேஜர் போனை கட் பண்ணி அடுத்த ஆப்பு தானே வச்சுகிட்டான்???.
 
Last edited:

Advertisement

Back
Top